Recent Posts

ஆவிக்குரிய வரங்கள்

ஆவிக்குரிய வரங்கள் 
Share:
Read More

வேதம் புதிது 07


Share:
Read More

இலங்கை தீர்கதரிசனம்


Share:
Read More

உங்கள் பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும்

உங்கள் பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும் 
Share:
Read More

தாயின் கருவில்



Share:
Read More

ஏன் தேவனை ஆராதிக்க வேண்டும் 02 ?


Share:
Read More

தமிழா தமிழ் பேசு

யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மனியப் பெண்.

புலம் பெயர் நாடுகளில் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசாத நிலையில், தான் தமிழ் மொழியை அதுவும் யாழ்ப்பாண தமிழை சரளமாக சிறு வயதில் இருந்தே கற்றதாக கூறுகிறார் இவர்.
Share:
Read More

ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்


தொடர்ந்து ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள் உங்களது செபத்தினால் நமது தேவனாகிய கத்தர் உலகமே வியக்கும் படியாக தனது பிள்ளைகளுக்காக யுத்தம் செய்வார்.
யாத்திராகமம் 14:14; Exodus 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.  

உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
- லேவிய‌ராக‌ம‌ம் 26:7,8

Share:
Read More

ஆராதனை "PASTOR YESUDOSS"


Share:
Read More

மிருகம்




Share:
Read More

மிருகம்




Share:
Read More

நாலு பிரலமான முக்கிய தேவ ஊழியர் வஞ்சிக்கபடுவார்கள் !!!

தேவன் தனது இராட்சியத்தை நீதியாலும் பரிசுத்தாலும் ஸ்தாபிப்பார்.  சாத்தான் தனது இராட்சியத்தை  தந்திரத்தையும் யுயக்தியையும் கையாளுவான் . நாலு பிரலமான  முக்கிய தேவ ஊழியர் வஞ்சிக்கபடுவார்கள் 
Share:
Read More

Social Net work Facebook,twitter 02

Share:
Read More

இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுகின்றது

இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுகின்றது அத்துடன் இந்த வலைபூ தொடர்து உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் இன்னும் பல பதிவுகள் தரவும் இந்த வலைபூவின் ஆசிரியருக்காகவும்  செபித்து கொள்ளுங்கள் எனது செப உதவி உங்களுக்கு தேவை பட்டால் எனது  E -mail  sarujan4@gmail.com 
1 தெசலோனிக்கரிர் 
அதிகாரம் 5


25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.



தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்



Share:
Read More

ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்


Share:
Read More

ஆவிக்குரிய ரீதியில் வளருவது எப்படி

ஆவிக்குரிய ரீதியில் வளருவது எப்படி என அருமையான வேத விளக்கங்களுடன் உள்ளது  இரட்சிப்பு  இனைய தளம் இதனை வாசித்து ஆவிக்குரிய வளர்ச்சியடையுங்கள் http://www.ratchippu.com/
Share:
Read More

ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்


Share:
Read More

உங்களுக்கு உள்ள எந்த பிரச்சனைகும்,எந்த வியாதிக்கும் யேசுவை மட்டும் நம்பி பாருங்கள்

உங்களுக்கு உள்ள எந்த பிரச்சனைகும்,எந்த வியாதிக்கும்   யேசுவின் மட்டும் நம்பி பாருங்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்  
Share:
Read More

உலகின் பல பாகங்களில் வசிக்கும் யூதர்களின் பாதுகாபிற்காக உடனடியாக செபியுங்கள்

 உலகின் பல பாகங்களில் வசிக்கும் யூதர்களின் பாதுகாபிற்காக உடனடியாக 

செபியுங்கள் ஏன் உலகின் பல பாகங்களில் வசிக்கும் யூதர்களின் வேண்டி 

கொள்ள வேண்டும் ??? உங்களுக்காக பாரிஸ் தமிழில் இன்றைய செய்தியை 

அப்படியே தருகிறேன் காண்க இங்கே
Share:
Read More

பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை


பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை இந்த நேரத்தில் எனது சகோதரிக்கும் 2008 ஆம் ஆண்டு
6 மாதங்கள் கருப்பையில் ஒரு சிறிய கட்டி இருந்தது அதன் காரணமாக    இரத்த போக்கு ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார் .மருத்துவர் ஒரு சத்திர சிகிர்ச்சை செய்து இந்த கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினார் .அதற்கு பெருமளவு பணம் தேவை என்றனர்.கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் தமிழ் மொழி பேசக்கூடிய சத்திர சிகிற்சை நிபுணர் இல்லை என்று எங்களுக்கு  சொல்லபட்டது. இந்த நிலையில்  எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இயேசு அழைகிறார் நிறுவனத்துக்கு
E மெயில் வழியாக எனது  சகோதரிக்காக செபிக்கும் படி வேண்டினேன் என்ன ஆச்ரியம் கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் அரச செலவில் எனது சகோதரியின் சத்திர சிகிர்ச்சை முடிந்தது அத்துடன் அந்த மருத்துவ மனையில் உள்ள தமிழ் பெண் மருத்துவரே எனது சகோதரிக்கு சத்திர சிகிர்ச்சை  செய்தார்இந்த விடுதலையை தந்த இயேசுவுக்கு எனது கோடான கோடி  ஸ்தோத்திரம். இயேசு அழைகிறார்  ஊழியங்களுக்கு   எனது  நன்றிகள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


எனது வாழ்வில் நடந்த அற்புதம் காண்க மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்
Share:
Read More

தோல்விக்கும் வறுமைக்கும் தற்கொலை ஒரு முடிவல்ல

அறிய முடியா குக் கிராமத்தில் அறிமுகம் இல்லாத ஒரு நபர் .பல தோல்விகளை கண்ட ஒரு நபர் .தோல்விக்கும் வறுமைக்கும் தற்கொலை ஒரு முடிவல்ல என்ன்று வாழ்ந்து வழி காட்டிய ஒரு நபர் 
Share:
Read More

ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு ANGEL TV


Share:
Read More

வேதம் புதிது 06


Share:
Read More

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம.
Share:
Read More

பிசாசை எதிர்த்து நிற்பது எப்படி ? 02

பிசாசை எதிர்த்து நிற்பது எப்படி ?  தேவ பிள்ளைகளின் அதிகாரம் என்ன ??
Share:
Read More
← Newer Posts Older Posts → Home

Popular Posts

Blog Archive

Search This Blog

Powered by Blogger.

Blog Archive